வா வா வானவில் ஆடு?
செய்தி.
"வா வா கறுப்பாடு" என்று சொல்லாமல்
இனிமேல் "வா வா வானவில் ஆடு" என்றுதான்
பாடவேன்டுமாம்.
லார்ட் மெக்காலேவின் கல்வி வழிவந்த
நம் கல்வியாளர்கள்,இங்கும் அதை மாற்றி விட
வழிவகை செய்வார்களா?
வெக்கை நாட்டில் "Warm Welcome" என்றும்,
மழை வேண்டி நாம் தவமிருக்க,
நம் குழந்தைகள் "Rain Rain Go away.." என்று பாட சொல்லித்தரும்
நமக்கு பாடல் எப்படி யிருந்தால்தான் என்ன?
மேலதிக விவரங்களுக்கு...