Tuesday, December 20, 2005

ஊடகங்களும் சொந்த அரிப்புகளும்.

42 பேரின் உயிரைக் காவுவாங்கிய செய்தியை அவரவரின் ஆதரவு ஊடகங்கள் திரித்த செய்தியை வெளியிட்டு மய்யமாக மக்களை முட்டாளாக்கிக்கொண்டிருக்கின்றது.
வெளியில் இருந்தே கையெழுத்துப்போட்டு ஜனநாயகக் கடமையாற்றுபவர், ஒருவரின் மேல் பழியைப் போடுகிறார், அரசால்பவர் விஷமிகளே காரணம் என கூறுகின்றார்.
ஒரு சில விஷமிகளால் அரசு/மக்களுக்கு தீமை விளைவிக்க முடியுமென்றால். என்ன அரசு இது?

0 கருத்துக்கள்:

Post a Comment

<< Home