Wednesday, December 14, 2005

தாயுமானவர்.

1986ம் ஆண்டு எனது தாயார் இறந்தபோது, பெரும்பாலான உறவினர்கள் என் அப்பாவை மறுமணம் செய்யச்சொல்லி வற்புறுத்தினர்.எனது தாயார் நினைவாகவே வாழ விரும்பி கடைசிவரை எங்களுக்கு உறுதுனையாய் இருந்து எங்களை கரை சேர்த்து பிறகு கண்மூடின என் அப்பாவின் நினைவு நாள் இன்று...
இன்றோடு 5 வருடங்கள் ஆகின்றன. எங்களுக்கு தந்தையாய் இருந்து, தாயுமாகி நின்ற அவரை, எங்கள் சிந்தையில் நிறுத்தி கண்ணீரோடு நினைவு கூர்கிறோம் .

0 கருத்துக்கள்:

Post a Comment

<< Home